செலினியம்

celiṉiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஓர் அலோகத் தனிமம். ஒளிக்கற்றைக்கேற்ற மின்னெதிர்ப்பாற்றல் கொள்ளும் திறனுடைய கந்தகக் குழு சார்ந்த கருப்பொருள் தனிமம். இது ஒளிக்கடப்பு மின்கலங்களிலும், உலோகத் திருத்திகளிலும் பயன்படுகிறது — selenium
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 552)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sj2yc5bf/

தமிழ்
“செலினியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sj2yc5bf/
APA
Oliyon Research. (2026). செலினியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sj2yc5bf/
MLA
"செலினியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sj2yc5bf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment