புறணி

puṟaṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புறங்கூறுகை.
காணாவிடந் தனிலே புறணி பலபேசி (குமரே. சத. 28)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறணி)
2.
மரப்பட்டை. (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறணி)
3.
தோல். (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறணி)
4.
புலால் (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறணி)
5.
புறம்பானது. (சூடா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறணி)
6.
குறிஞ்சி நிலம். (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறணி)
7.
முல்லை நிலம்.
பூக்குந் தாழை புறணியரு கெலாம் (தேவா. 842, 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறணி)
8.
உழும்போது பொடியாகாத மண்கட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறணி)
9.
புறங்கூறல், புறம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 303)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/she7egmv/

தமிழ்
“புறணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/she7egmv/
APA
Oliyon Research. (2026). புறணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/she7egmv/
MLA
"புறணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/she7egmv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment