செம்மணி

cemmaṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாணிக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்மணி)
2.
பதுமராகம், குருவிந்தம், குருந்தக்கல், மாம்சகந்தி, பவளம் என்ற இரத்தினங்களில் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்மணி)
3.
சிவப்பு மணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்மணி)
4.
கண்ணின் கருமணியைச் சூழ்ந்துள்ள செந்நிற வட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்மணி)

தொகுதிகள் · Categories: அணிகலன்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sh3gc9ya/

தமிழ்
“செம்மணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sh3gc9ya/
APA
Oliyon Research. (2026). செம்மணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sh3gc9ya/
MLA
"செம்மணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sh3gc9ya/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment