செயற்கைக் குதவாய்த் திறப்பு

ceyaṟkaik kutavāyt tiṟappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருங்குடலைச் சீவி நறுக்கி, ஒரு செயற்கை குதவாய் ஏற்படுத்துதல். பெருங்குடலை அடி வயிற்றுச் சுவருடன் பொருத்திய பிறகு பெருங்குடலில் இந்த வாய் திறக்கப்படுகிறது — colopexostomy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 321)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sgwq84x6/

தமிழ்
“செயற்கைக் குதவாய்த் திறப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sgwq84x6/
APA
Oliyon Research. (2026). செயற்கைக் குதவாய்த் திறப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sgwq84x6/
MLA
"செயற்கைக் குதவாய்த் திறப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sgwq84x6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment