அடியார்க்கு நல்லார்

aṭiyārkku nallār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர். நிரம்பையூர் என்னும் ஊரினர். இவரைப் பொப்பண்ண காங்கேயன் என்பவன் ஆதரித்து வந்தான். இவர் தமது வாழ்க்கையைத் திருவாரூருக்கு அருகில் உள்ள தீபங்குடியில் நடத்தியவர். கி.பி.13-ஆம் நூற்றாண்டினர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 554)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sfyfjq47/

தமிழ்
“அடியார்க்கு நல்லார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sfyfjq47/
APA
Oliyon Research. (2026). அடியார்க்கு நல்லார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sfyfjq47/
MLA
"அடியார்க்கு நல்லார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sfyfjq47/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment