சார்பலன் அமைப்பு

cārpalaṉ amaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது மாறு அறுதியிடும் பகுதி, முறையாக்கு பகுதி, திருப்பு கூற்று என்னும் முப்பகுதிகளைக் கொண்டது — function, body of
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 106)
2.
சி மொழியில் சார்பலன்களுக்குத் திட்டமான அமைப்பு உண்டு. ஒரு சார்பலனின் பொது அமைப்பு பின்வருமாறு — function, structure of
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 107)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sfhteq7k/

தமிழ்
“சார்பலன் அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sfhteq7k/
APA
Oliyon Research. (2026). சார்பலன் அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sfhteq7k/
MLA
"சார்பலன் அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sfhteq7k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment