கைபுகுதல்

kaipukutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கை+புகு+தல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைபுகுதல்)
2.
வசப்படுதல்
(திருமந்திரங் கைபுகுந்தவாறே ஈசுவரன் கைபுகுரும் (97) )
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைபுகுதல்)
3.
ஒருவன்பேரிலிருந்த பத்திரம் பிறனொருவன்பேருக்கு மாறுதல்
(இது கை புகுந்த பத்திரம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைபுகுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sfd8ux7k/

தமிழ்
“கைபுகுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sfd8ux7k/
APA
Oliyon Research. (2026). கைபுகுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sfd8ux7k/
MLA
"கைபுகுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sfd8ux7k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment