நிலை மாற்றப் பதிவிடல்

nilai māṟṟap pativiṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிமுறை பதிவாகும் தொழில் நுட்பம். உலோக மேற்பரப்பின் படிகப் பகுதியில் மாற்றியமைப்பதன் மூலம் துண்மியை உருவாக்க லேசர் பயன் படுத்தப்படுகிறது. படிக்கும்போது துண்மி ஒளியைப் பிரதிபலிக்கிறது அல்லது ஏற்றுக் கொள்கிறது. — Phase change recording
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1107)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sdzusq46/

தமிழ்
“நிலை மாற்றப் பதிவிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sdzusq46/
APA
Oliyon Research. (2026). நிலை மாற்றப் பதிவிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sdzusq46/
MLA
"நிலை மாற்றப் பதிவிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sdzusq46/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment