வாய்நேர்தல்

vāynērtal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தருவதாக வாக்களித்தல்
அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் ( திருப்பா. 16)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்நேர்தல்)
2.
நேர்த்திக்கடனைக் குறிப்பிட்டுச் சொல்லுதல்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் ( நாய்ச். 9. 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்நேர்தல்)
3.
பேச்சால் உடன்படுதல்
நெஞ்சு நேர்ந்தும் வாய்நேர்ந்துரையா ( உஞ்சைக். 44. 146)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்நேர்தல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sdtdqwdm/

தமிழ்
“வாய்நேர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sdtdqwdm/
APA
Oliyon Research. (2026). வாய்நேர்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sdtdqwdm/
MLA
"வாய்நேர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sdtdqwdm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment