காட்சி அதிகரித்தல்

kāṭci atikarittal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மினுக்குதல், பெரிய எழுத்து, அதிகக் கருமை, தலைகீழ் ஒளி, அடிக்கோடிடல் மாறுபட்ட நிறங்கள் போன்ற முறைகளைப் பயன்படுத்தி காட்சித்திரையில் தரவுவை முக்கியப்படுத்தும் வழி. display image : காட்சி உருவம்;காட்சிப் படிமம் : காட்சிச் சாதனத்தில் அப்போது தெரியும் வரைகலை கோப்பின் காட்டப்பட்ட பகுதி. — display highlighting
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: காட்சி சிறப்புறல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 462)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sdtaatcf/

தமிழ்
“காட்சி அதிகரித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sdtaatcf/
APA
Oliyon Research. (2026). காட்சி அதிகரித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sdtaatcf/
MLA
"காட்சி அதிகரித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sdtaatcf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment