கதுப்பு

katuppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூந்தல், மயிர் — lock, hair, tress, feathers of peacock, lobe, fleshy part of fruits and vegetables
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதுப்பு)
2.
தோகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதுப்பு)
3.
தடித்த சதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதுப்பு)
4.
பழம், காய் ஆகியவற்றின் மையப் பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதுப்பு)
5.
அழகு தரும் பெண்ணின் கூந்தல், (குறள் 1105).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 104)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sdhpwdxa/

தமிழ்
“கதுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sdhpwdxa/
APA
Oliyon Research. (2026). கதுப்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/sdhpwdxa/
MLA
"கதுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sdhpwdxa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment