மழுங்குதல்
maḻuṅkutal
பொருள்கள் · Senses
1.
கூர்நீங்குதல்
நுதிமழுங்கிய ( 4)
2.
பொலிவழிதல் ()
3.
கெடுதல்
உரவுத்தகை மழுங்கி ( 120)
4.
அறிவு கூர்மைகுறைதல்
உதிக்கின்ற புத்தியு மழுங்கிடும் ( 15)
5.
ஒளிகுறைதல்
கதிர்கண் மழுங்கி மதியு மதிர்வதுபோல் ( 146)
6.
கவனிப்பின்றிப் மறைந்துபோதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sd2dseyb/
தமிழ்“மழுங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sd2dseyb/APA
Oliyon Research. (2026). மழுங்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sd2dseyb/MLA
"மழுங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sd2dseyb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment