திருகு துண்டுகள்
tiruku tuṇṭukaḷ
பொருள்கள் · Senses
1.
உலோகத்தில் துளையிடப் பயன்படுத்தப்படும் திருகு துளைக் கருவிகள் போன்றவை.ஆனால் இவை சிறிய துண்டுகள். கருவியைப் பொருத்தப் பயன்படுபவை. இவற்றில் திருகு வரிப்பள்ளங்கள் பக்கம் பக்கமாக இருக்கும்.மரத்தில் ஸ்குருக்களை இறக்குவதற்கான துளைகள் போடப் பயன்படுபவை
— twist bits
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sbwv9z9d/
தமிழ்“திருகு துண்டுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sbwv9z9d/APA
Oliyon Research. (2026). திருகு துண்டுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sbwv9z9d/MLA
"திருகு துண்டுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sbwv9z9d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment