நேரடித்தரவுத் தளம்

nēraṭittaravut taḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு முனையத்தில் பெரும் பாலும் ஒரு காட்சிச் சாதனத்தில் ஒரு பயனாளர் நேரடியாக அணுகக்கூடிய தரவுத் தளம் — online database
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: உடன் நிகழ் தரவுத் தளம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1039)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s9yseyxg/

தமிழ்
“நேரடித்தரவுத் தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9yseyxg/
APA
Oliyon Research. (2026). நேரடித்தரவுத் தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s9yseyxg/
MLA
"நேரடித்தரவுத் தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9yseyxg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment