கரும் பூர்ச்ச மரம்

karum pūrcca maram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது 15-18 மீ. வரை வளரக் கூடியது. இதன் விட்டம் 30-90 செ.மீ. இருக்கும். இதன் வெட்டுமரம் கடினமானது, வலுவானது. சீமை நூக்கு மரத்திற்குப்_பதிலாக உட்பகுதி அலங்காரத்திற்கும் அறைகலன்கள் தயாரிப்புக்கும் பயன்படுகிறது — black birch
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 98)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s8k93nc4/

தமிழ்
“கரும் பூர்ச்ச மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8k93nc4/
APA
Oliyon Research. (2026). கரும் பூர்ச்ச மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s8k93nc4/
MLA
"கரும் பூர்ச்ச மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8k93nc4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment