சுழி அமுக்கம்

cuḻi amukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் எண்ணிலிருந்து முக்கியமற்ற சுழிகளை ஒடுக்கி விடுதல் (ஒழித்து விடுதல்). பொதுவாக, இது அச்சிடும் செயற்பாட்டுக்கு முன்பு அல்லது செயற்பாட்டின்போது செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டு : 00004763 என்ற இலக்கம் சுழி ஒடுக்கத்தின் பிறகு 4763 என்றாகிறது. பொதுவாக பக்க எண்ணிடுவதில் கையாளப்படுகிறது. தொடக்கப் பக்க எண்கள், 01, 02... அல்லது 001, 002 ... என்பதற்குப் பதிலாக 1, 2 ... என்று எண்ணப்படுகிறது — zero suppression
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சுழி ஒடுக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1596)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s8gndync/

தமிழ்
“சுழி அமுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8gndync/
APA
Oliyon Research. (2026). சுழி அமுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s8gndync/
MLA
"சுழி அமுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8gndync/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment