நகரும் இரத்த உறைக் கட்டி

nakarum iratta uṟaik kaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்தத் தமனி நாளத்தில் உருவாகின்ற இரத்த உறைக்கட்டி முழுமையாகவோ, சில துகள்களாகவோ இரத்தச் சுழற்சியில் கலந்து உடலின் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லுதல். — atheroembolus
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 155)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s7wq3g97/

தமிழ்
“நகரும் இரத்த உறைக் கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s7wq3g97/
APA
Oliyon Research. (2026). நகரும் இரத்த உறைக் கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s7wq3g97/
MLA
"நகரும் இரத்த உறைக் கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s7wq3g97/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment