கொட்டாவி
koṭṭāvi
பொருள்கள் · Senses
1.
சோர்வு, தூக்கம் வருதல் காரணமாக வாயை அகலத் திறந்து வெளிவிடும் நெட்டுயிர்ப்பு; வாயாவி
2.
கொட்டாவி விடு
3.
தலை கனத்துடன் கொட்டாவி விடு தலும் நெளித்துக் கொள்ளுதலும்.
— scordinema
4.
வாயை தன் விருப்பமின்றி திறந்து, நீண்ட ஆழ்ந்த காற்றை உள்ளிழுப்பதோடு உடலையும் நெளிப்பது, களைப்பின் அறிகுறியாகக் கருதப்படுகிறது
— yawn
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s6z9kmf2/
தமிழ்“கொட்டாவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s6z9kmf2/APA
Oliyon Research. (2026). கொட்டாவி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s6z9kmf2/MLA
"கொட்டாவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s6z9kmf2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment