இறக்கைக் கூடு

iṟakkaik kūṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விமான இறக்கையின் உட்புறக் கட்டுமான பிரேம்களின் கடு. இணைப்புத் தண்டுகள், கம் பிகள், கேபிள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. இதன் வடிவமைப்பின் விளைவாக இறக்கையின் எடை விமானத்தின் உடலுக்கு மாற்றப்படுகிறது — wing truss
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 679)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s6vzjz3r/

தமிழ்
“இறக்கைக் கூடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s6vzjz3r/
APA
Oliyon Research. (2026). இறக்கைக் கூடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s6vzjz3r/
MLA
"இறக்கைக் கூடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s6vzjz3r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment