துருப்பிடிக்காத உலோகக் கலவை

turuppiṭikkāta ulōkak kalavai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரும்பு, நிக்கல், கோபால்ட், செம்பு, சில சமயம் மாலிப்டினம். டங்ஸ்டன் இந்த வகையின் பாற்படும். இந்த உலோகக் கலவைகள் பல குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வாணிகப் பெயர்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன — Corrosion resistant alloys
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 193)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s5q3nc8m/

தமிழ்
“துருப்பிடிக்காத உலோகக் கலவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s5q3nc8m/
APA
Oliyon Research. (2026). துருப்பிடிக்காத உலோகக் கலவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s5q3nc8m/
MLA
"துருப்பிடிக்காத உலோகக் கலவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s5q3nc8m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment