கோமான்

kōmāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரசன், கோ, மன்னன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோமான்)
2.
பெருமையில் சிறந்தவன், பிரபு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோமான்)
3.
குரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோமான்)
4.
மூத்தோன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோமான்)
5.
தலைவன், பன்றி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 157)
6.
தலைவன், மன்னன், (குறள் 25).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 125)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s4z6ztpu/

தமிழ்
“கோமான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4z6ztpu/
APA
Oliyon Research. (2026). கோமான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s4z6ztpu/
MLA
"கோமான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4z6ztpu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment