பரிதியம்/ஹீலியம்

paritiyam/hīliyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிக அரிதான தனிமங்களுள் ஒன்று. இது சிலவகை யுரேனியம் தாதுக்களிலும், சிறிதளவு காற்றிலும் கலந்துள்ளது. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் கிடைக்கும் இயற்கை வாயுவிலிருந்துதான் இது முக்கியமாகக் கிடைக்கிறது — helium
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 339)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s4rzmu7b/

தமிழ்
“பரிதியம்/ஹீலியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4rzmu7b/
APA
Oliyon Research. (2026). பரிதியம்/ஹீலியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s4rzmu7b/
MLA
"பரிதியம்/ஹீலியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4rzmu7b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment