கட்டுமம்

kaṭṭumam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1) விளை பொருள்களுக்குரிய உறைகள். 2) கட்டுமம் செய்தல்: கொள்கலன்களை வடிவமைத்தல். 3) கட்டும் வினை : கட்டுமம் செய்பவரின் பல நடவடிக்கைகளின் தொகுதி — packaging
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 95)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s4bbmhte/

தமிழ்
“கட்டுமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4bbmhte/
APA
Oliyon Research. (2026). கட்டுமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s4bbmhte/
MLA
"கட்டுமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4bbmhte/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment