குறளை

kuṟaḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறுமை - கோட் சொல்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்சொல் லென (மணிமேகலை. 30, 68).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறளை)
2.
வறுமை
குறளையு ணட்பளவு தோன்றும் (திரிகடு. 37).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறளை)
3.
நிந்தனை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறளை)
4.
குள்ளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறளை)
5.
கோள்சொல்லல், சுருக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 143)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s3vdgaf9/

தமிழ்
“குறளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s3vdgaf9/
APA
Oliyon Research. (2026). குறளை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s3vdgaf9/
MLA
"குறளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s3vdgaf9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment