கண்

kaṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
150px|right|thumb|புண்ணின்கண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்)
2.
விலங்குகள் ஒளியின் மூலம், முன்னிருக்கும் உருவத்தைக் காண உதவும் உடல் உறுப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்)
3.
விழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்)
4.
நயனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்)
5.
ஊசித் துளை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்)
6.
அறிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்)
7.
புண்ணின் (வாய்) துளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்)
8.
இடம் கண்மாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்)
9.
இடம், தாட்சண்யம் துவாரம், மூங்கில், கணு, அழகு, அல்லி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 108)
10.
இடத்து, (குறள் 52); கண்ணோட் டம், (குறள் 184); அப்பொழுதே, (குறள் 349); கண், (குறள் 393, 445, 573, 705, 709, 780, 1041); தறுகண், (குறள் 500); கண்ணோட்டம், (குறள் 566); கண்ணிற்கு (குறள் 585); கோபப் பார்வைக்குப் பின்னுள்ள பார்வை, (குறள் 686); முன், (குறள் 1055).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 103)
11.
ஐம்பொறிகளில் ஒன்று. அறிவு பெறும் வாயில். புற அமைப்பில் இது விழிக்கோளம், கண்ணிமை, கண் மயிர் ஆகிய பகுதிகளைக் கொண்டது. விழிக்கோளம் விழிக்குழியில் பொருந்தியுள்ளது — eye
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 158)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s3v8h6aj/

தமிழ்
“கண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s3v8h6aj/
APA
Oliyon Research. (2026). கண். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/s3v8h6aj/
MLA
"கண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s3v8h6aj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment