நேரக் கட்டுப்பாடு

nērak kaṭṭuppāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விஷ-வல் பேசிக்கில் உள்ள எளிய கட்டுப்பாடு இது. ஓர் பயன்பாட்டில் நேரத் தொடர்பான முறையாக்கலைப் பயன்படுத்த உதவுவது. இதைப் பயன்படுத்தும் பொழுது மூன்று பண்புகளை மாற்றவேண்டும் 1) பெயர்ப் பண்பு 2) இடைவெளிப் பண்பு 3) இயலும் பண்பு. — timer control
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 217)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s3qt6dp8/

தமிழ்
“நேரக் கட்டுப்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s3qt6dp8/
APA
Oliyon Research. (2026). நேரக் கட்டுப்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s3qt6dp8/
MLA
"நேரக் கட்டுப்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s3qt6dp8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment