ஹார்வார்டு கட்டுமானம்

hārvārṭu kaṭṭumāṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண் செயலிக் கட்டுமானத்தில் ஒரு வகை. நினைவகத்திலிருந்து ஆணைகளைக் கொணரவும், தரவுவை எழுத/படிக்கவும் தனித்தனிப் பாட்டைகளைக் கொண்டிருக்கும். ஒரேநேரத்தில் நினைவகத்திலிருந்து ஆணையைக் கொணரவும், தரவுவை எழுத/படிக்கவும் முடியும் என்பதால், செயலியின் செய்திறன் வீதம் அதிகரிக்கிறது. இக்கட்டு மானமுறை நினைவக வடிவமைப்பை உச்சதிறன் உடைய தாக்கவும் வழி வகுக்கிறது. எப்படியெனில், ஆணைகள் எப்போதும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாய்க் கொணரப்படுகின்றன; ஆனால் தரவுவைப் படிப்பதோ எழுதுவதோ குறிப்பின்றி (Randomly) நடைபெறுகிறது — Harvard architecture
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 685)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s2j22st7/

தமிழ்
“ஹார்வார்டு கட்டுமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s2j22st7/
APA
Oliyon Research. (2026). ஹார்வார்டு கட்டுமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s2j22st7/
MLA
"ஹார்வார்டு கட்டுமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s2j22st7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment