அலக்நந்தா
alaknantā
கங்கையாற்றின் நான்கு துணை ஆறுகளுள் ஒன்று.
கங்கையாற்றின் நான்கு துணை ஆறுகளுள் ஒன்று. இது பரதனின் நாட்டில் பாய்வதாகக் கருதுவர். இது நிலத்தில் பாய்ந்து வரும் ஆறு என்று வைணவர்கள் கருதுவர். ஆர்த்துப் பாய்ந்து வந்த இவ்வாற்றைச் சிவபெருமான் தம் சடாமுடியில் வாங்கிக் கொண்டார் என்றும் கூறுவர். இமயமலையில் பத்திரி–கேதாரப் பயணம் செய்பவர் அலக்நந்தாவை இன்றும் காண்கிறார்கள்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 855)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s2efjafr/
தமிழ்“அலக்நந்தா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/s2efjafr/APA
Oliyon Research. (2026). அலக்நந்தா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s2efjafr/MLA
"அலக்நந்தா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/s2efjafr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment