மட்டற்ற கால்சியம்

maṭṭaṟṟa kālciyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குரு தியில் அளவுக்குமீறி கால்சியம் இருத்தல். இதனால், பசியின்மை, அடிவயிற்றில் வலி, தசைவலி, உடல் நலிவு உண்டாகிறது — hypercalcaemia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அதிகால்சியக் குருதி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 547)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s2afjfsu/

தமிழ்
“மட்டற்ற கால்சியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s2afjfsu/
APA
Oliyon Research. (2026). மட்டற்ற கால்சியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s2afjfsu/
MLA
"மட்டற்ற கால்சியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s2afjfsu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment