குமுறுதல்

kumuṟutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிரொலி செய்தல்
குத்திடக் குமுறிப் பாயும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுறுதல்)
2.
கலப்போசையெழுதல்
குமுறு மோசை விழவு (திவ்வியப் பிரபந்தம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுறுதல்)
3.
மனத்தினுள்ளேயே வருந்துதல்
கண்ணீர் மல்க நின்றுநின்று குமுறுமே (திவ்வியப் பிரபந்தம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுறுதல்)
4.
பீரிடுதல்
வெம்முலை குமுறுபாலுக (கம்பராமாயணம் பள்ளி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுறுதல்)
5.
கொதித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுறுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rzqcfyya/

தமிழ்
“குமுறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rzqcfyya/
APA
Oliyon Research. (2026). குமுறுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rzqcfyya/
MLA
"குமுறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rzqcfyya/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment