கைனூரனிக் அமிலம்

kaiṉūraṉik amilam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
டிரிப்டோஃபான் வளர்சிதை மாற்றம் மூலம் உற்பத்தியாகும் ஒரு நறுமணக் கூட்டுப் பொருள். இது டிரிப் டோஃபான் வளர்சிதை மாற்றக் கோளாறுகளில் சிறுநீரில் சுரக்கிறது — kynurenic acid
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 625)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rzjjszc3/

தமிழ்
“கைனூரனிக் அமிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rzjjszc3/
APA
Oliyon Research. (2026). கைனூரனிக் அமிலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rzjjszc3/
MLA
"கைனூரனிக் அமிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rzjjszc3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment