மடம்
maṭam
பொருள்கள் · Senses
1.
அறியாமை
மடப்படலின்றிச் சூழுமதி வல்லார் ( 1927)
2.
மகடூஉக்குணம் நான்கனுள் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையாகிய பேதைமை
. வாலிழை மடமங்கையர் ( 11)
3.
அழகு
மடக் கணீர் சோரும் ( 17, உரைப்பாட்டுமடை)
4.
மென்மை
தெளிநடை மடப் பிணை ( 23)
5.
இணக்கம்
அஞ்சிறைய மடநாராய் ( திருவாய். 1, 4, 1).
6.
முனிவர் வாழிடம் ()
7.
நைஷ்டிக பிரமசாரிகளும் சந்நியாசிகளுமான ஆசாரியர் வாழும் இடம்
சிருங் கேரி மடம், திருவாவடுதுறை மடம்..
8.
சத்திரம் ()
9.
சாவடி
10.
கோயில் ()
11.
இடம் ()
12.
இரதம் ()
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rzegmk6f/
தமிழ்“மடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rzegmk6f/APA
Oliyon Research. (2026). மடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rzegmk6f/MLA
"மடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rzegmk6f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment