முள்குதல்
muḷkutal
பொருள்கள் · Senses
1.
முயங்குதல்
இளமுலை முகிழ்செய் முள்கிய ( 125)
2.
உட்செல்லுதல்
அமர்க்க ணாமா னரு நிற முள்காது ( 165)
3.
முயங்குதல் உள் செல்லுதல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rxn5j83s/
தமிழ்“முள்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rxn5j83s/APA
Oliyon Research. (2026). முள்குதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rxn5j83s/MLA
"முள்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rxn5j83s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment