பொட்டாசியம் குளோரேட்

poṭṭāciyam kuḷōrēṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலேசான நோய் நுண்மத்தடை வாய்கழுவு மருந்துகளிலும், தொண்டைகழுவு நீர்மங்களிலும் பயன் படுகிறது. பொட்டாசியம் குளோரைடிலிருந்து வேறுபட்டது — potassium chlorate
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 885)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rw79qyzf/

தமிழ்
“பொட்டாசியம் குளோரேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rw79qyzf/
APA
Oliyon Research. (2026). பொட்டாசியம் குளோரேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rw79qyzf/
MLA
"பொட்டாசியம் குளோரேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rw79qyzf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment