வாக்கி
vākki
பொருள்கள் · Senses
1.
புலமையோர் நால்வருள் அறம் முதலிய நான்கு உறுதிப்பொருள்களையும் பற்றி நன்றாகப்பாட வல்லவன் () நிமிஷத்துரைக்கும் பிரசண்ட வாக்கி ( பதிப்புரை, 4)
2.
எளிதிற் கவிபாடுஞ் சத்தியுள்ளவன்
அவர் நல்ல வாக்கி
3.
அறம் பொருள் இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் விரித்துக் கூறுபவன்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rw3xvb4z/
தமிழ்“வாக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rw3xvb4z/APA
Oliyon Research. (2026). வாக்கி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rw3xvb4z/MLA
"வாக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rw3xvb4z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment