கச்சிப் பதிற்றுப்பத்தந்தாதி

kaccip patiṟṟuppattantāti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காஞ்சிபுர ஏகாம்பரநாதர் மீது பாடப்பட்ட நூறு பாடல்களைக் கொண்ட பிரபந்த நூல். இதனை இயற்றியவர் கச்சியப்ப முனிவர். காலம் கி.பி. 18 அம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 470)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rvqtjfza/

தமிழ்
“கச்சிப் பதிற்றுப்பத்தந்தாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rvqtjfza/
APA
Oliyon Research. (2026). கச்சிப் பதிற்றுப்பத்தந்தாதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rvqtjfza/
MLA
"கச்சிப் பதிற்றுப்பத்தந்தாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rvqtjfza/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment