இரண்டாம் நிலைப் பால் பண்புகள்

iraṇṭām nilaip pāl paṇpukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பால் தொடர்புடைய விலங்குப் பண்புகள். இவை இனப்பெருக்க மண்டலத்தோடு தொடர்புடையவை அல்ல, எ-டு மீசை முளைத்தல், முலை உண்டாதல், ஆண் தவளையின் கலவித்திண்டு — secondary sexual characters
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 387)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rusa4n63/

தமிழ்
“இரண்டாம் நிலைப் பால் பண்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rusa4n63/
APA
Oliyon Research. (2026). இரண்டாம் நிலைப் பால் பண்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rusa4n63/
MLA
"இரண்டாம் நிலைப் பால் பண்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rusa4n63/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment