விற்பனை நாள் ஏடு
viṟpaṉai nāḷ ēṭu
பொருள்கள் · Senses
1.
முதன்மைப் பதிவேடு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட இடாப்புகள் இதில் பதிவு செய்யப்படும். இதிலிருந்து வாடிக்கையாளரின் தனிக் கணக்குகளுக்குப், பதிவுகள் மாற்றப்படும். அதே போல, இடாப்புகளின் மொத்தம் பெயரளவுப் பேரேட்டி லுள்ள விற்பனைக் கணக்கில் பதிவு செய்யப்படும்
— sales day book
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rumjj7kd/
தமிழ்“விற்பனை நாள் ஏடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rumjj7kd/APA
Oliyon Research. (2026). விற்பனை நாள் ஏடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rumjj7kd/MLA
"விற்பனை நாள் ஏடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rumjj7kd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment