செந்தொடை

centoṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிவந்த மாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (செந்தொடை)
2.
மோனை எதுகை முதலியன அமைக்கப்படாத பாட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (செந்தொடை)
3.
அம்பு முதலியவற்றை எய்யும் குறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (செந்தொடை)
4.
அம்புயெய்யும் குறி, சிவப்பு மாலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 194)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rs8bdg8x/

தமிழ்
“செந்தொடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rs8bdg8x/
APA
Oliyon Research. (2026). செந்தொடை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rs8bdg8x/
MLA
"செந்தொடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rs8bdg8x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment