பொன்னாடை

poṉṉāṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பீதாம்பரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொன்னாடை)
2.
பொன்னால் ஆன ஆடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொன்னாடை)
3.
ஒருவர் மீது மதிப்பை வெளிப்படுத்த அல்லது அவரை கௌரவிக்கப் பொர்த்தப்படும்/அளிக்கப்படும் துண்டு அல்லது சால்வை; பெரும்பாலும் பட்டினால் செய்யப்பட்டிருப்பதால் ”பொன்னாடை” என்று அழைக்கப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொன்னாடை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rrxhm5x9/

தமிழ்
“பொன்னாடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rrxhm5x9/
APA
Oliyon Research. (2026). பொன்னாடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rrxhm5x9/
MLA
"பொன்னாடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rrxhm5x9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment