கோன்

kōṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாட்டை ஆள்பவன் என்று சிறப்புபெயர், இடையர், ஆயர், சிவன் கோன் என்ற சொல் ஆர் மிகுதியால் கோன்+ஆர் கோனார் ஆனது
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோன்)
2.
அரசன் - "காணவே கோழியுங்கோன் மயிலுஞ்சாகும்" - போகர் பஞ்சபட்சி சாஸ்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோன்)
3.
வியாழன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோன்)
4.
அரசன், இடையன், தலைவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 159)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rrpvw85e/

தமிழ்
“கோன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrpvw85e/
APA
Oliyon Research. (2026). கோன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rrpvw85e/
MLA
"கோன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrpvw85e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment