குருதியணு எண்ணிக்கை
kurutiyaṇu eṇṇikkai
பொருள்கள் · Senses
1.
குருதியணு அளவை மானியைப் பயன்படுத்தி, இரத்தத்தில் ஒரு மில்லி மீட்டரில் எத்தனை சிவப்பணுக்கள் அல்லது வெள்ளை அணுக்கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிடுதல். இதன் மூலம், இரத்தத்தில் சிவப்பு வெள்ளை அணுக்களின் வீத அளவு கணக்கிடப் படுகிறது. பாலிமார்ஃபஸ்: 65%-70%; லிம்ப்போசைட்ஸ்: 20%-25% மானோசைட்ஸ்: 5%; ஈசினோஃபில் :0%-3%; பாசோஃபில்ஸ்-0%- 0.5% குழந்தைப் பருவத்தில் லிம்போசைட்டுகளின் வீத அளவு அதிகமாக இருக்கும்
— blood count
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rqgv7kzp/
தமிழ்“குருதியணு எண்ணிக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rqgv7kzp/APA
Oliyon Research. (2026). குருதியணு எண்ணிக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rqgv7kzp/MLA
"குருதியணு எண்ணிக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rqgv7kzp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment