உண்டியல்

uṇṭiyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோவில்களில் காணப்படும் காணிக்கைப் பெட்டி — cashbox in temples
மூலம் · source: தமிழ் விக்சனரி (உண்டியல்)
2.
தருமத்திற்குக் கொடுக்கும் பணம்
3.
பட்டியல்,சீட்டு — bill
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 28)
4.
ஏடு) பட்டியல் புத்தகம் — bill book
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 28)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rqeexu2z/

தமிழ்
“உண்டியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rqeexu2z/
APA
Oliyon Research. (2026). உண்டியல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rqeexu2z/
MLA
"உண்டியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rqeexu2z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment