எழுபிறப்பு

eḻupiṟappu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகிய ஏழு வகையான பிறவி; எழுபவம்
எழுபிறப்புந் தீயவைநீண்டா (குறள், 62)
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுபிறப்பு)
2.
எழுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுபிறப்பு)
3.
தாவரம் ஆகிய ஏழு பிறவிகள்
4.
ஏழு தலைமுறைகள் - (தேவர், அசுரர், நரர், மிருகம், பறப்பன, ஊர்வன, நீர்வாழ் வன, தாவரம் போன்ற ஏழு பிறப்புகள் - பழைய உரை), (குறள் 62, 107).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 88)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rpzf9suw/

தமிழ்
“எழுபிறப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpzf9suw/
APA
Oliyon Research. (2026). எழுபிறப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rpzf9suw/
MLA
"எழுபிறப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpzf9suw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment