கலவை மதிப்புக் கூற்றுக் கணிப்பு

kalavai matippuk kūṟṟuk kaṇippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கலவையில் அடங்கியுள்ள அமைப்பான்களின் விலைகள், அவற்றின் விகிதங்கள், கலவையின் விலை ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினைக் கண்டறிவதற்கான முறை அல்லது விதி — allagation
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 33)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rpfy9rdy/

தமிழ்
“கலவை மதிப்புக் கூற்றுக் கணிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpfy9rdy/
APA
Oliyon Research. (2026). கலவை மதிப்புக் கூற்றுக் கணிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rpfy9rdy/
MLA
"கலவை மதிப்புக் கூற்றுக் கணிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpfy9rdy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment