திசை திரும்புதல்

ticai tirumputal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல், பிழைபாடு; மாறுபாடு — deviation
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 220)
2.
விமானத்தில் சமநிலையிலிருந்து பிறழ்ந்து உடல் வேறு திசையில் திரும்புதல் — divergence
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 229)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rp469jy9/

தமிழ்
“திசை திரும்புதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rp469jy9/
APA
Oliyon Research. (2026). திசை திரும்புதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rp469jy9/
MLA
"திசை திரும்புதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rp469jy9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment