அருளாளப் பெருமான்
aruḷāḷap perumāṉ
அருளாளப் பெருமான் திருமால் அடியவர்.
அருளாளப் பெருமான் திருமால் அடியவர். ஞானசாரம், பிரமேயசாரம் என்னும் நூல்களை இயற்றியவர். இப்பெரியார் உடையவருடைய கட்டளைப்படி திருமாலைத் திருவாராதனஞ் செய்ய உரிமை பெற்றவர். 14ஆம் நூற்றாண்டு.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 241)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rnxyskxa/
தமிழ்“அருளாளப் பெருமான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rnxyskxa/APA
Oliyon Research. (2026). அருளாளப் பெருமான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rnxyskxa/MLA
"அருளாளப் பெருமான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rnxyskxa/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment