எருமை

erumai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீட்டில் வளர்க்கப்படும் விலங்கினம். — water buffalo; bovine, resistance - theme of unyielding resistance
கண்டி என்பது ஆண் எருமை. நாகு என்றால் பெண் எருமை.
கொழுப்புப்பாலுக்கும், உழவு வேலைக்கும் பயன்படுகிறது.
நோய் எதிர்ப்புத்திறன் இருப்பதால், அதிக பராமரிப்பு தேவையில்லை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (எருமை)
2.
சோம்பேறி தனத்தையும், புரியா இயல்பையும் குறிக்க இச்சொல் சில நேரங்களில் பயனாகிறது.
எருமை! இன்னுமா அந்த வேலைய முடிக்கல!
மூலம் · source: தமிழ் விக்சனரி (எருமை)

தொகுதிகள் · Categories: விலங்குகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rnpjcehn/

தமிழ்
“எருமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rnpjcehn/
APA
Oliyon Research. (2026). எருமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rnpjcehn/
MLA
"எருமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rnpjcehn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment