{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rnpjcehn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rnpjcehn/", "kind": "word", "headword": "எருமை", "romanization": "erumai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:47:14.577684+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "vilangu-vilankukal", "name_ta": "விலங்குகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "வீட்டில் வளர்க்கப்படும் விலங்கினம்.", "needs_definition": false, "gloss_en": "water buffalo; bovine, resistance - theme of unyielding resistance", "period": "", "register": "", "domain": "", "examples": ["கண்டி என்பது ஆண் எருமை. நாகு என்றால் பெண் எருமை.", "கொழுப்புப்பாலுக்கும், உழவு வேலைக்கும் பயன்படுகிறது.", "நோய் எதிர்ப்புத்திறன் இருப்பதால், அதிக பராமரிப்பு தேவையில்லை."], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "எருமை"}, {"n": 2, "definition_ta": "சோம்பேறி தனத்தையும், புரியா இயல்பையும் குறிக்க இச்சொல் சில நேரங்களில் பயனாகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["எருமை! இன்னுமா அந்த வேலைய முடிக்கல!"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "எருமை"}]}}