சீராய்வு

cīrāyvu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மறு ஆய்வு, சீர்திருத்தும் ஆய்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீராய்வு)
2.
ஒரு புதிய பொறியமைவின் செயற்பாட்டுத் திறனை மதிப்பிட்டறிதல் — review
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மீள் பார்வை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1259)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rn499x58/

தமிழ்
“சீராய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rn499x58/
APA
Oliyon Research. (2026). சீராய்வு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rn499x58/
MLA
"சீராய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rn499x58/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment